电影 撒旦:黑暗

撒旦:黑暗

அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர்.   ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார்.   இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.

影片信息

  • 片名:撒旦:黑暗
  • 状态: HD中字
  • 主演: Ayraa·Palak / FJ / Mona·Bedre /
  • 导演: Manikandan·Ramalingam /
  • 年份: 2026
  • 地区: 印度/
  • 类型:
  • 时长: 内详
  • 上映: 2026
  • 语言: 泰米尔语 /
  • 简介: அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர்.   ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார்.   இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.
首页 电影 撒旦:黑暗

播放列表

 倒序

剧情简介

அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர்.   ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார்.   இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.

猜你喜欢

  • In Diciannove (translating to Nineteen), Giovanni Tortorici’s elegant, heartfelt, and daring debut, a curious student learns that the road to self-discovery is worthwhile, if not necessary, no matter how unfamiliar or daunting the path.   Eager to escape his overbearing mother and the only life he’s known, 19-year-old Leonardo (Manfredi Marini, who gives an exceptional performance), leaves picturesque Palermo to study in bustling London. His landing is buffered by his sister Arianna (Vittoria Planeta) and her roommate Grazia (Dana Giuliano), though the initial excitement of living abroad — and unrestricted partying — wanes quickly, and Leonardo finds himself enrolling at the University of Siena, focusing on Italian literature.   Back in familiar surroundings, he falls in love with the medieval city, but is not so keen on his literature professor. Seeking that indescribable feeling of knowing you’ve found your place — beyond just geography — Leonardo delves into the classics independently, spawning a soul-searching and deep interest in early modern authors like Pulci, Segneri, and Leopardi. Surrounding himself with beauty, vibrant youth, and new ideas — as well as images he’d previously repressed — his world blooms. A year into his unbound journey, Leonardo travels to Torino where he meets a man who, though much older, may finally be a contemporary — if not the key to unlocking his innermost desires.
  • 澳洲同志影展参展作品   关係疏远的兄弟Nate和Ged不禁要放下宿怨而遵照母亲遗愿将其骨灰撒在小镇家乡。在灵车穿州过省时,他俩都因为过去酿成的麻烦和Ged的自毁行为而又一次陷入痛苦的回忆当中。当连串不幸事件发生而令他们的行程生变时,Nate意识到纪念母亲的唯一方法就是面对那些分离他们的鬼魂。在面对共同历史的痛苦真相时,兄弟俩最终可能有机会和解并治愈伤痛。
  • அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர்.   ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார்.   இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.
  • 打工妹许梦遇到高富帅,进入豪华别墅过上富太生活,却发现地下室竟藏着不可告人的秘密……是顶级杀猪盘?人口贩卖?抑或是暗黑细胞实验?迷雾中的那双无形的眼睛操控着一切……
  • 一位伊朗导演在塔吉克斯坦翻拍一部经典伊朗电影时,剧组的枪械师发现他们准备使用的枪支并非道具枪,对潜在后果忧心忡忡。与此同时,一名年轻女子闯入拍摄现场,坚持要求获得试镜机会。而在城市的另一角,刚从车祸中康复的萨拉突然意识到,这场事故竟是一场精心策划的阴谋。三条线索在暗中交织,最终将这些看似无关的人物命运紧紧捆绑在一起。
  • Privileged prosecutor Neha Rajvansh and humble stenographer Sarika Rawat's lives collide in a system where power shapes truth, forcing them to question the meaning of justice.
  • 在寻找心灵寄托的过程中,莱奥试图与他在约会网站上认识的一位女性见面,却落入卡尔设下的严重敲诈陷阱,而卡尔有着犯罪前科。
  • 一个冥顽不灵玩弄女性的风流男子(萨莎·拜伦·科恩 Sacha Baron Cohen 饰),进入了一个被女人主宰的平行世界,一个脾气暴躁的他的女性对应者(裴淳华 Rosamund Pike 饰)让事态更加复杂。
  • Vietnam veteran Jonathan Teller, struggling with guilt and delusions, plans suicide, but a chance encounter disrupts his decision as he grapples with reality, leaving his fate uncertain.
  • 讲述一名已退隐的社团老大,因一群受收购重建问题被欺压的街坊而重出江湖的故事。

热播排行榜

*
*